Monday, February 1, 2010

முதன் முதலாய் ...


வணக்கம் ...

கூகிள்-ல விண்டோஸ் 7 பத்தி சர்ச் குடுத்தப்ப யாரோட கேட்ட நேரம்னு தெரில ,

அது ஒரு பிளாக்கர் எழுதின பதிவ காட்டி

படிச்சு பார்ரான்னு சொல்லிச்சு ... அதுல இம்ப்ரெஸ் ஆன உங்கள்

"தானைத்தலைவன்","மக்கள் தொண்டன் " அமிர்-ஆகிய நான் பல

வலைபதிவுகளையும் படிச்சு , சிரிச்சு , யோசிச்சு கடைசியா எடுத்த முடிவுதான்

இந்த சுயராஜ்ஜியம்... அதாவது அடுத்தவங்க ப்ளாக்க படிக்கிறது மட்டும் இல்லாம

நாமலே ஒரு ப்ளாக் எழுதி நாலு பேர சாவடிக்கிறது...


இதோட அடிப்படை என்னன்னா ,

நம்ம மும்தாஜ் சொன்னது தான்... அதாவது

"நால் பேர்க்கு நல்துனா, எதுமே தப்பில"


ஏதோ ஒரு ஆர்வத்தில் ப்ளாக் தொடங்கிவிட்டேன்... ஆனாலும் எழுதுவதற்கு

சரக்கு இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை(!>?>!)...

இனி உங்கள் பாடு...


அங்கே எகத்தாளமாக சிரிப்பவர்கள் பின்குறிப்பைக் கண்டு தங்கள்

பின்னூட்டங்களை பதிவு செய்யவும்...


பி.கு: எழுத சரக்கு இல்லாத சமயத்தில் கொஞ்சம் சரக்கு உள்ளே போய்விட்டால்

நாங்கல்லாம் சின்னக் கண்ணதாசன் என்பதை அண்ணன் அஞ்சா நெஞ்சன்

க(கொ)லைக்குழு சார்பில் நினைவூட்டிக் கொள்கிறோம் ...

3 ரெஸ்பான்ஸ்:

Anonymous said...

1...2...3...

Anonymous said...

Are you going to write technical posts only?

Unknown said...

@Are you going to write technical posts only?
இல்லை சாய்தாசன் அவர்களே...ஆனால் தொழில்நுட்ப பதிவுகள் அதிக அளவில் இருக்கலாம் ...