Tuesday, February 9, 2010

சிகரெட்






ஒரு நற்செய்தி :


1.தற்காலிக நினைவுத்திறனை அதிகரிக்கிறது .


2.மூளையின் தகவல் கையாளுமை வேகத்தை துரிதப்படுத்துகிறது .


3.விரைந்து முடிவெடுப்பவர்கள் புகைப்பழக்கம் உடையவர்களே .


4.உயர் இரத்த அழுத்தத்தை தற்காலிகமாக குறைத்து

சுவாசத்தை சீராக்குகிறது .


5.இன்றைய மேல்தட்டு வர்க்கத்தின் பெரும்பிரச்சினையான உடல்

பருமனை தடுக்கிறது .


6.O2-நுரையீரலின் மீதான டையாக்சைடின் பாதிப்பை எதிர்த்து

நிற்பதில் புகைப்பழக்கம் உடையவர்களது இரத்த சிவப்பணுக்கள்

சிறப்பாக செயல்புரிகின்றன .


7.பெரும்பாலான புகைப்பழக்கம் உடைய தாய்மார்களின்

குழந்தைகள் ஆஸ்துமா , அலர்ஜி போன்ற நோய்களுக்கு ஆளாவதில்லை .


8.பெண்களின் மார்பக புற்று நோய்க்கான வாய்ப்புக்களை குறைக்கிறது .


9.உயர் இரத்த அழுத்தத்தினால் மூளை நரம்புகள்

பாதிப்படைவதை தடுக்கிறது .


இதெல்லாம் எதோ ஹார்லிக்ஸ் , பூஸ்ட் சாப்டா வர்றது இல்ல பாஸ்.

விட்டமின் "C" அதாங்க சிகரெட் அடிக்கிறதால வர்ற பாசிடிவ் மேட்டர்ஸ் னு

நெட் ல போட்ருக்காங்க...


இங்க என்னான்னா சில பேர் அரசியல் பண்றதுக்காக

சிகரெட் டப்பால மண்டைய போடு ஓட்ட போடுன்றாங்கே.

எமனுக்கே பயப்படாத எங்கள் அஞ்சா நெஞ்சர்கள் கேவலம் இந்த

மண்டை ஓட்டுக்கும் , எச்சரிக்கை வாசகத்துக்குமா பயப்படுவாங்க ...



நான் ஏதோ சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் ... போய் ரிலாக்ஸா ஒரு தம்

போடறவங்க போடலாம் ...LETS ENJOY MACHI ...!


இல்ல எங்க ஆத்தா வையும்னு அழற UNDER 18 பசங்க மெயில் பண்ணுங்க,

குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் சாப்டா வர்ற POSITIVE EFFECTS-அ

அடுத்த போஸ்ட் ல எழுதுறேன்...

அது வரைக்கும் ...

அண்ணே ஒரு கிங்க்ஸ்,PASSPASS...


0 ரெஸ்பான்ஸ்: