Monday, March 15, 2010

டோரன்ட் தரவிறக்கத்திற்கான தேடுதளம்



திரைப்படங்கள் மற்றும் அளவில் பெரிய கோப்புகளை தரவிறக்க

டோரன்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கு பெரிதும்

பயன்தரக்கூடியது இந்த தளம். கூகிள் தேடுபொறியின் துணை

கொண்டு செயல்படும் இந்த தளம் சுமார் இருநூற்றைம்பது

டோரன்ட் தளங்கள் மற்றும் ஏழு மில்லியனுக்கு மேலான

கோப்புகளை உள்ளடக்கியுள்ளது . நான் பயன்படுத்தி பார்த்த

அளவில் சிறந்த தளமாக தெரிகிறது . கீழே உள்ள சுட்டியை

அழுத்தி தளத்திற்குச் செல்லலாம் .




உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்...

வருகைக்கு நன்றிகள்...

-அமிர்

Tuesday, March 9, 2010

தற்காலிக இ-மெயில் ஐ.டி உருவாக்க ...


வணக்கம்,


எல்லா வேலைகளுக்கும் நமது பெர்சனல் இ-மெயில் ஐ.டியை


கொடுப்பது சிலசமயங்களில் தொல்லையில் வந்து முடியும். அதுவும் ஒரு சில


ஒரு சில டகால்டி வேலைகளுக்கு கண்டிப்பாக நமது ஐ.டியை பயன்படுத்த முடியாது


அல்லது கூடாது . அது போன்ற சமயங்களில் பயன்படுத்துவதற்கு என தற்காலிக


இ-மெயில் ஐ.டிகளை உருவாக்க இந்த தளம் உதவுகறது . 3, 6, 12, அல்லது 24 மணி


நேர ஆயுள் உடைய மெயில் ஐ.டிகளை உருவாக்கி கொள்ளலாம் ...




பயன்படுத்திப்பாருங்கள் ...


வருகைக்கு நன்றிகள் ...


-அமிர்